தேசத் துரோக

img

சிஏஏவை எதிர்த்து 4-ஆம் வகுப்பு மாணவர்கள் நாடகம்... பிரபல தனியார் பள்ளி மீது தேசத் துரோக வழக்கு

ஷாகீன் கல்விக் குழுமத்தின் கீழ் 13 மாநிலங்களில் 43 கல்விநிலையங்கள் இயங்கி வருகின்றன...

img

தேசத் துரோக வழக்கு போட்டு அச்சுறுத்த முயலாதீர்கள்!

நாட்டில் உள்ள பிரச்சனைகளை கூறி, அதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதுவது தேசத்துரோகமா????

img

அறிவுஜீவிகள் 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு புனைந்த அராஜகம்

கடிதம் எழுதியஆளுமைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே இந்தநிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும்அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும்?